சிவாஜி சொல்லியும் கேட்கல!.. கடைசியில காசு போனதுதான் மிச்சம்!.. ஏவிஎம் சந்தித்த தோல்வி…
Sivaji ganesan: சினிமா என்பது அதை பார்க்கும் ரசிகர்களுக்குதான் பொழுதுபோக்கு. ஆனால், நடிகர்களுக்கு அது தொழில். தயாரிப்பாளர்களுக்கு அது வியாபாரம். கொஞ்சம் பணத்தை போட்டு அதிக லாபத்தை





