என் மனைவி சங்கீதா மாதிரியே பேசுறீங்க!.. லியோ பட நடிகையை பார்த்து விஜய் இப்படி சொல்லியிருக்காரே!
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ஜனனிக்கு மிகப்பெரிய வாய்ப்பாக தளபதி விஜய் நடித்த லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நடிகர் விஜயின் காபி ஷாப்பில்