மழை விட்டாச்சு!.. மீண்டும் பிக்கப் ஆகும் வேட்டையன்!.. ரஜினிக்காக ரெட் அலர்ட்டே ஒதுங்கிடுச்சே!..
தமிழ்நாட்டில் மழை பாதிப்பு ஒரே நாளில் குறைந்துள்ள நிலையில், ரஜினிகாந்தின் வேட்டையன் படம் மீண்டும் தியேட்டர்களில் பிக்கப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.