எம்ஜிஆர், சிவாஜி எல்லாம் எங்க அப்பாவுக்கு கீழ தான்… எம்.ஆர் ராதா காலில் விழுந்த நடிகர் திலகம்… ராதா ரவி ஓபன்…!
பிரபல நடிகரான ராதாரவி பேட்டி ஒன்றில் தனது தந்தை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் வில்லன் என்று கூறினால் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு





