யாருய்யா ரஜினி – கமல்?!.. கோபத்தில் கத்திய இயக்குனர்!.. அந்த படத்துக்கு இதெல்லாம் நடந்துச்சா!..
Rajini Kamal : ரசிகர்களிடம் ஒரு நடிகர் பிரபலமாவதற்கு அவர் எந்த மாதிரியான படங்களில் நடிக்கிறார்?. யாருடைய இயக்கத்தில் நடிக்கிறார்?.. என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்?.. அவரின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பிரபலமாகிறதா? ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கும். இது எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்தான் ரசிகர்களிடம் அவர்கள் மீது ஒரு இமேஜை உருவாக்கியது. அவர்கள் நடிக்கும் படங்கள் வெற்றியடைந்து பேசப்பட்டால் மற்ற இயக்குனர்களும் அந்த நடிகர்களை … Read more