எம்ஜிஆர், சிவாஜி எல்லாம் எங்க அப்பாவுக்கு கீழ தான்… எம்.ஆர் ராதா காலில் விழுந்த நடிகர் திலகம்… ராதா ரவி ஓபன்…!
பிரபல நடிகரான ராதாரவி பேட்டி ஒன்றில் தனது தந்தை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் வில்லன் என்று கூறினால் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது ராதாரவியை தான். பல படங்களில் கொடூர வில்லனாக நடித்து அசதி இருக்கின்றார். இவர் பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகன் ஆவார். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் அவர்களுக்கு இணையாக நடித்த பிரபலமானவர்தான் எம் ஆர் ராதா. இவரும் ஏகப்பட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்திருக்கின்றார். … Read more