con city

வெளியீட்டுக்கு முன்பே சாதனை…கான் சிட்டி டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கான் சிட்டி திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபேமிலி எண்டர்டெயினராக