Cooku with Comali Sesaon 7: குக் வித் கோமாளி சீசன் 7 : நடுவராகக் களமிறங்கும் நடிகை ரோஜா…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியஃலிட்டி ஷோக்களில் ஷோ குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனி இடம் உண்டு. வழக்கமான சமையல் நிகழ்ழியாக இல்லாமல் முழுக்க முழுக்க காமெடியாக





