குடிச்சிட்டு வண்டி ஓட்டாத!. சிவாங்கியை அசிங்கப்படுத்திய கூல் சுரேஷ்!.. வந்து இப்படி மாட்டிக்கிட்டாரே!..
நடிகர் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அந்த படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்தும் நோக்கில் கூல் சுரேஷை பயன்படுத்தி உள்ளார்