கோட் படத்தில் இடம்பெற இருக்கும் முக்கிய விஷயம்… அப்போ அந்த விஷயம் உண்மை தான் போலயே!
Goat Movie: விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் முக்கிய ஒரு விஷயமும் இடம்பெற இருப்பதாக சுவாரஸ்ய தகவல்கள்





