dhuruva natchathiram movie
-
வேற வழி தெரியல ஆத்தா! படத்த ரிலீஸ் செய்ய இதான் ஒரே வழி – ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
Dhuruva Natchathiram: விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தில் விக்ரமோடு இணைந்து ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டது. 70 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சில பல பணப் பிரச்சினைகளால் படம் வெளியிடாமலேயே இருந்தது. இந்தப் பணப் பிரச்சினையை போக்குவதற்காக கௌதம் மேனன்…
-
இந்த படம் எடுத்துதான் நாசமா போனேன்!.. ஃபிலிங்ஸ் காட்டும் கவுதம் மேனன்….
Gautham Vasudev menon: கெளதம் வாசுதேவமேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனராய் மட்டுமல்லாமல் நடிகராகவும் பல திரைப்படங்களில் வலம் வருகிறார். இவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு…
-
போட்டினு வந்துட்டா நண்பனாவது மண்ணாங்கட்டியாவது – கரிகாலனோடு நேரடியாக மோதும் வந்தியத்தேவன்
Vikram vs Karthi: தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்து களத்தில் நிற்கும் நடிகர்கள் சூர்யா, விக்ரம், கார்த்தி, சிவகார்த்திகேயன். இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து கைவசம் படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். கார்த்தி தொடர்ந்து புதுமுக இயக்குனர்களின் படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டு வருகிறார். விக்ரம் தங்கலான் படத்தில் நடித்து முடித்து விட்டு ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து சமீபத்தில் தான் அதற்கான டப்பிங்கையும் முடித்திருக்கிறார்.…
-
படம் வர்றதுக்கே நாக்கு தள்ளுது! ஆள விடுங்கடா சாமி – விக்ரம் சொன்ன ஐடியாவால் விழிபிதுங்கிய கௌதம்
Dhuruva Natchathiram: தமிழ் சினிமாவில் விக்ரம் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பொன்னியின் செல்வனை தவிர அவர் சோலோவாக நடித்த சமீபகால படங்கள் பெரும்பாலும் தோல்விகளையே சந்தித்து வருகின்றன. அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோப்ரா திரைப்படம் மிக மோசமான தோல்வியை தழுவியது. இதனால் இயக்குனரும் சரி , விக்ரமும் சரி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள்.இந்த நிலையில் தான் பொன்னியின் செல்வன் படத்தில் கரிகாலனாக நடித்து மக்களின் அமோக வரவேற்பை பெற்றார். இதையும் படிங்க: அவருக்காக அட்ஜெஸ்ட் பண்ணனும்னு…




