எம்.ஜி.ஆரை தனது வாரிசாக அறிவிக்க ஆசைப்பட்ட நடிகர்!.. ஆனால் நடக்காமல் போன சோகம்!..
நகைச்சுவையோடு சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்வதையே தனது படங்களில் வழக்கமாக வைத்திருந்தார் “கலைவாணர்” என்.எஸ்.கிருஷ்ணன். கருப்பு, வெள்ளை காலத்திலேயே எழுச்சி மிக்க கருத்துக்கள் இல்லாத இவரது படங்களை காண்பது அரிது. தனது...
