கதை என்னது ஆனா படம் அவரது!.. கேம் சேஞ்சர் குறித்து ஓபனாக பேசிய கார்த்திக் சுப்புராஜ்!..
கேம் சேஞ்சர் திரைப்படம்: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் இயக்குனர் சங்கர். இதுவரை பெரியளவு தோல்விகளை கண்டிராத இயக்குனராக வளம் வந்த ஷங்கர்





