100 கோடி கலெக்ஷனுக்கே இப்படி முக்குதே!. 500 கோடிக்கு ஆப்பு வச்சிட்டாரே ஷங்கர்!…
Game Changer: பெரிய இயக்குனர், பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளர் கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாகும்போது பொதுவாக திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிக அளவில் எதிர்ப்பார்ப்பு இருக்கும்.





