ஷங்கருக்கு தொடர் தோல்வி!.. சுஜாதா இல்லாததுதான் காரணமா?!… பிரபலம் சொல்வது என்ன?!…
இயக்குனர் ஷங்கரின் படங்கள் இந்தியன் 2, கேம் சேஞ்சர் என தொடர்ந்து ட்ரோலை சந்தித்து வருகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சபையர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா… ஜென்டில்மேன்:





