”சினிமாவுக்காக ரூல்ஸை மாத்தக்கூடாது…” தல அஜித் சொன்ன நச்சுனு ரெண்டு விஷயம்
வலிமை படப்பிடிப்பு அனுபவம் குறித்துப் பேசிய இயக்குனர் ஹெச்.வினோத், ”ஹெல்மெட் போட்டுத்தான் பைக் ஓட்டணும். தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது தவறு, சினிமாவுக்காக ரூல்ஸை மாத்தக்கூடாது” என தல அஜித் வலிமை படப்பிடிப்பில் கூறியதாகப்...
