happy raj movie

இம்மாதம் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் ஹேப்பி ராஜ்

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ஹேப்பி ராஜ் படம் இம்மாதம் 27ம் தேதி வெளியாக உள்ளது. ஹேப்பிராஜ் படத்தில் பிரகாஷ் உடன் கௌரி பிரியா நாயகியாக நடிக்கிறார்.