ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின்… ஜெனிலியா போட்ட திடீர் பதிவு… அட நல்லா இருக்கே?
Sachin: விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட் அடித்த சச்சின் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அப்படத்தின் நாயகி ஜெனிலியா தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் போட்டிருக்கும் பதிவு