படம் ஓடலைன்னா நமக்கு என்ன?.. ஃபாரீன் டூரில் ஜாலி பண்ணும் ரோமியோ பட நடிகை!..

நடிகை மிருணாளினி ரவி இத்தாலிக்கு டூர் சென்ற நிலையில், சொகுசு படகில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.