ஜெய்பீம் திரைப்படம் மனதை கனமாக்கி விட்டது..பாராட்டிய முதல்வர்….
பத்திரிக்கையாளர் ஞானவேல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார். இப்படத்தில் இருளர் சமூகத்தினரை காவல்துறை எப்படி நடத்துகிறது என சித்தரிக்கப்பட்டுள்ளது....
