Jananayagan: ஜனநாயகன் பற்றி விஜய் பேசமால் இருக்க இதுதான் காரணமா?!….
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் விஜயின் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கியதால் இதுவரை வெளியாகவில்லை. பொங்கலை குறி வைத்து கடந்த மாதம்





