அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜான்விகபூரா? எப்பா அது கதிகலங்க வைத்த படமாச்சே
என்னது ஜான்வி கபூரா? படம் வேற லெவல்தான்… ஆனால் இரண்டாம் பாகம் எப்படி வரும்னு தெரியலயே
என்னது ஜான்வி கபூரா? படம் வேற லெவல்தான்… ஆனால் இரண்டாம் பாகம் எப்படி வரும்னு தெரியலயே
பிரபல நட்சத்திர தம்பதியின் மகள் தான் ஜான்வி கபூர். அப்பா பாலிவுட்டில் பிரபலமான தயாரிப்பாளர் போனி கபூர் அம்மா இந்திய சினிமா உலகின் தலை சிறந்த நடிகை