Napoleon: ஜப்பானில் கல்யாணம்!… வருங்கால மனைவியுடன் ரொமான்ஸில் நெப்போலியன் மகன்… வைரல் வீடியோ..!

நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட போட்டோசூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.