தாஜ்மஹாலில் சென்று வேலையை காட்டி இருக்காரே… காதலர் தின படத்தில் நடந்த சுவாரஸ்யம்…
TajMahal: காதலர் தினம் திரைப்படத்தில் ரொம்பவே அப்ளாஸ் வாங்கிய நிறைய சீன்கள் இருந்தாலும் தாஜ்மஹால் இருக்கும் காட்சிகள் மிகப்பெரிய அளவில் லைக்ஸ் குவித்தது. ஆனால் அதற்கு பின்னர் இய்க்குனர் ட்விஸ்ட்டை வைத்து இருக்கிறார்....
