ஒரே நேரத்தில் அஞ்சா!… தாங்குவாரா உலக நாயகன்… ஜெட் வேகத்தில் வேலை செய்வதுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?
Kamalhassan: கோலிவுட் ஹீரோக்களுக்கு என்ன தான் ஆச்சு? விஜயும், அஜித்தும் ஒரே படத்துடன் போராட அதற்கு முந்தைய தலைமுறையான ரஜினியும், கமலும் ஜெட் ஸ்பீடில் ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.