இரட்டை பெண் குழந்தைகளின் முகங்களை வெளிக்காட்டிய சினேகன்!.. அப்பாவுக்கு ஒரே பூரிப்புதான்!..
சினேகன் மற்றும் கன்னிகா தம்பதிகளுக்கு இந்த ஆண்டு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. காதலர் தினத்தன்று, கமல்ஹாசன் முன்னிலையில் குழந்தைகளுக்கு ‘காதல் கன்னிகா சினேகன்’ மற்றும் ‘கவிதை