எல்லாரும் என்ன ஏமாத்திட்டாங்க!. எல்லாம் அவளுக்குதான்!.. கடுப்பில் டிராகன் பட நடிகை!…

சினிமான்னாலே ஒரு வசீகரம்தான். அதே மாதிரி சினிமா மோகத்துல உள்ளவங்களை எப்படியாவது வசீகரிச்சி எதை எதையாவது சொல்லி அவங்களை நடிக்க வச்சிடுவாங்க. அப்புறம் சொன்னது ஒண்ணா இருக்கும். படம் வந்ததுக்கு அப்புறம் பார்த்தது ஒண்ணா இருக்கும். சமீபத்தில் கூட நடிகர் ஸ்ரீகாந்த் பேட்டி ஒன்றில் எங்கிட்ட அவங்க சொல்லும் போது சாம்பார் சாதம்தான்னு சொன்னாங்க. ஆனா எனக்குக் கிடைச்சதோ தயிர்சாதம்னு காமெடியா சொன்னாரு. அது மாதிரிதான் படத்துல நடிக்க வைக்கிறதுக்காக நடிகர்கள் மட்டுமல்ல நடிகைகளும் சில சமயங்களில் … Read more

இப்படியெல்லாம் இழுத்து மூடுனா வியாபாரம் ஆகாது!.. கயாடு லோஹரை கலாய்க்கும் ஃபேன்ஸ்!..

Kayadu Lohar: அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் கயாடு லோஹர், இப்போது இவரின் குடும்பம் புனேவில் வசிக்கிறது. டிராகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கண்ணியாக மாறியிருக்கிறார். பி.காம் பட்டதாரியான இவருக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. எனவே, கல்லூரி படிப்புக்கு பின் சில அழகிப்போட்டிகளில் கலந்துகொண்டார். சில விளம்பர படங்களிலும் நடித்தார். அப்படியே சினிமாவிலும் நுழைய ஆசைப்பட்டார். அதன் விளைவாக ஒரு கன்னட படத்தில் அறிமுகமானார். இவரின் நடிப்பில் … Read more