தளதளன்னு தக்காளி பழம் போல இருக்க!.. அழகை வளச்சி வளச்சி காட்டும் கயாடு லோஹர்!…

Kayadu lohar: அசாமை சொந்த மாநிலமாக கொண்டவர். புனேவில் வசித்து வருபவர். மாடல் அழகி, நடிகை என வலம் வருபவர். பி.காம் பட்டதாரியான இவர் கல்லூரி படிப்புக்கு பின் மாடலிங் துறையில் நுழைந்தார். சில ஜுவல்லரி கடை விளம்பரங்களிலும் நடித்தார். மேலும் அழகிப்போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதன்பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இவருக்கு ஏற்பட்டது. முதன் முதலில் இவர் நடித்தது ஒரு கன்னட படத்தில்தான். அதன்பின் ஒரு மலையாள படத்தில் நடித்தார். அது ஒரு … Read more

டிராகன் 100வது நாள் விழா!.. மீண்டும் ஏஜிஎஸ் உடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்!.. அவங்கதான் ஹீரோயினா?..

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் வெளியான கோமாளி படம் வெற்றியடைந்த பின்னரும், பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படத்தை தயாரிக்க ஐசரி கணேஷ் முன் வரவில்லை. ஆனால், அர்ச்சனா கல்பாத்தி பிரதீப் ரங்கநாதனின் ஃபேஸ் வேல்யூவை நம்பாமல் அவரது திறமையையும் திரைக்கதையையும் நம்பி பணம் போட்டு படம் எடுத்தார். அதற்கு நல்ல பலனையும் லவ் டுடே படத்தின் மூலம் அனுபவித்து பெரிய வெற்றியை பார்த்தார். லவ் … Read more

சிம்புவை தொடர்ந்து கயாடு லோஹரை தட்டித் தூக்கியது யாருன்னு பாருங்க!.. பாத் டப்பில் கன்றாவி கோலம்!..

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ள ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் ஃபrஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகி ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் அமரன், குட் பேட் அக்லி, லக்கி பாஸ்கர் போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இதை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கும் இசையமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட்டில் முன்னணி இசையமைபாளர்கள் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக தொடர்ந்து பரபரப்பாக … Read more

சமந்தா முதல் கயாடு வரை!.. திருப்பதிக்கு திடீர் விசிட் அடிக்கும் ஹீரோயின்கள்.. இப்போ யாருன்னு பாருங்க!

சமந்தா, கயாடு லோஹர், ஜான்வி கபூர், பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் திருப்பதி சென்று ஏழுமலையான் தரிசனத்தை பெற்று வரும் நிலையில் தற்போது ஸ்ரேயாவும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து வந்துள்ளார். ஸ்ரேயா தெலுங்கு திரைப்படமான இஷ்டம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து சந்தோஷம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் பிரபலாமான இவர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்பு, மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, … Read more

அந்த நடிகருடன் ஜோடி போடும் கயாடு லோஹர்!.. பிரேக்கப் ஆகாம பாத்துக்க செல்லம்!…

Kayadu Lohar: புனேவில் வசித்து வருபவர் கயாடு லோஹர். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு கல்லூரியில் படிக்கும்போதே சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அப்படியே சினிமாவுக்கும் வந்துவிட்டார். கயாடு லோஹர் முதன் முதலில் நடித்தது ஒரு கன்னட படத்தில்தான். அதன்பின் மலையாளம், தெலுங்கு, மராத்தி போன்ற மொழி படங்களில் நடிக்க துவங்கினார். டிராகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்திருக்கிறார். முதல் படத்திலேயே … Read more

ஹாட் உடையில் வொர்க் அவுட் பண்ணும் கயடு லோஹர்!.. பாத்து பாத்து ஏங்கும் ஃபேன்ஸ்!..

Kayadu lohar: பொதுவாக கோலிவுட்டுக்கு மும்பை, பெங்களூர், கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து கதாநாயகிகள் வருவார்கள். கோலிவுட்டில் உள்ள 90 சதவீத நடிகைகளை இதில் சுருக்கிவிடலாம். சில நடிகைகள் மட்டுமே ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலிருந்து வருவார்கள். அப்படி புனேவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார் கயடு லோஹர். டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் இவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரி படிப்புக்கு பின் மாடலிங் செய்து கொண்டிருந்த கயடு லோஹர் சில விளம்பர படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியே சினிமாவில் … Read more

இத பாத்தா எங்களுக்கே கூச்சமா இருகு!.. கண்கொள்ளா கவர்ச்சி காட்டும் கயாடு லோஹர்!..

Kayadu lohar: அசாம் மாநிலத்திலிருந்து வந்திருக்கும் கவர்ச்சி புயல்தான் கயாடு லோஹர். சொந்த மாநிலம் அசாம் என்றாலும் இப்போது புனேவில் வசித்து வருகிறது இவரின் குடும்பம். இந்திய நடிகை மற்றும் மாடலாக இருக்கிறார். பி.காம் பட்டதாரியான இவருக்கு டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்ட சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார். சில போட்டிகளில் வெற்றி பெற்று அழகிப்பட்டமும் வாங்கினார். இவர் முதலில் நடித்தது ஒரு கன்னட படத்தில்தான். அதன்பின் ஒரு மலையாளத்தில் நடித்தார். அல்லுரி என்கிற … Read more

என்னது இவங்கதான் புதிய நயன்தாராவா? போற இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு

15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தனக்கு கொடுக்கப்பட்ட லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை சமீபத்தில் தான் வேண்டாம் என ஒரு அறிக்கை மூலமாக அறிவித்து இருந்தார். அதற்கு முன்பாகவே அந்த பட்டத்தால் தனக்கு வரும் துன்பங்களையும் கஷ்டங்களையும் பற்றி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். யாரெல்லாம் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என கூறுகிறார்களோ அந்த கமெண்டில் 10 பேர் பெருமையாக பேசினால் 50 பேர் திட்டி பேசுறாங்க. … Read more

கயாடு லோஹரை 2 வருஷம் சும்மா வீட்டில் உட்கார வச்ச லாரன்ஸ்!.. இதெல்லாம் நியாயமா!…

Kayadu Lohar: எப்போது டிராகன் படம் தொடர்பான அறிவிப்புகளும், அதில் கயாடு லோஹர் என்கிற ஒருவர் நடிக்கிறார் என போஸ்டர்கள் வெளியானதோ அப்போதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் கயாடு லோஹர் பிரபலமாகிவிட்டார். டிராகன் படத்தின் புரமோஷன் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் வெளியானதிலிருந்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் கயாடு லோஹர். கயாடு லோஹர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர். இப்போது புனேவில் வசித்து வருகிறார். டீன் ஏஜிலேயே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதன்பின் … Read more

காயுடுக்கே டஃப் கொடுத்த நடிகை… டிராகன் படத்தில் நடந்த மாற்றம்… தப்பிச்சிட்டோம்…

Dragon: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த ஆச்சரிய விஷயம் ஒன்றை அவரே சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார். லவ் டுடே திரைப்படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் டிராகன். பெரிசா என்ன இருந்துடப்போகுது என பலரும் கணித்திருக்க முதல் ஷோவில் இருந்தே படம் பெரிய அளவில் வரவேற்பை குவித்தது. ஓ மை கடவுளே என்னும் வெற்றி படத்தினை கொடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்கமும் … Read more