“அம்மாவும் கடவுளும் ஒன்னு கிடையாது”.. வாலியுடன் மல்லுக்கட்டிய ஏ ஆர் ரஹ்மான்.. பாடல் வரிகளையே மாற்றிய புத்திசாலித்தனம்
கவிஞர் வாலி தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞராகவும் பாடலாசிரியராகவும் திகழ்ந்தவர். இவர் பல்லாயிரத்திற்கும் அதிகமான சினிமா பாடல்களை எழுதியுள்ளார். எம் ஜி ஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை