கண்ணதாசனை அடிக்க ஓட ஓட விரட்டிய சிவாஜி… தடுத்து நிறுத்திய முக்கிய நடிகர்..
கண்ணதாசன், சிவாஜி கணேசன் ஆகிய இரு ஜாம்பவான்களும் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தவர்கள். இருவரும் அரசியல் ரீதியாக திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்கள். அது 1950களின் பிற்காலம்.