அடுத்த 5 மாசம் சும்மா தெறிக்கவுடப் போகுது!.. பெரிய நடிகர்களின் 8 படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்!..
தமிழ் சினிமாவுக்கு 2024 வருடத்தின் முதல் பாதி சரியாக அமையவில்லை. இந்த ஆண்டின் துவக்கத்தில் பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களுமே