என் ராசா.. நீதான் என் புருஷன்!.. திடீரென எம்.ஜி.ஆரை கட்டிப்பிடித்த பெண்.. எப்போது நடந்தது தெரியுமா?..
இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்னன் சினிமாவில் இயக்குனராவதற்கு முன் நாடகங்களுக்கு கதை எழுதிகொண்டிருந்தார். ஸ்ரீதேவி நாடக சபா எனும் குழுவில் இணைந்து நாடகங்களை எழுதினார். அதன்பின் சக்தி நாடக மன்றத்திற்காக