தலைப்பை மாற்றச் சொல்லி கடும் நெருக்கடி… பதிலுக்குப் பாக்கியராஜ் செய்த வேலை!
இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியவர் பாக்கியராஜ். இவர் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் நடித்த முதல் படம் புதிய வார்ப்புகள். திரைக்கதை …