latest cinema news
-
வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்.! விரட்டியடித்த முன்னணி இயக்குனர்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அவர், நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் டாக்டர். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் அவரின் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. “டான்” திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் சிவகார்த்திகேயன் நடிப்பதை தாண்டி நல்ல பாடலாசிரியராகவும் சினிமா உலகில் வலம் வருகிறார். அப்போது தனது நெருக்கமான இயக்குனர்கள் இசை அமைப்பாளர்கள் யாரேனும் பாடல்களை கேட்டால் உடனே மறுக்காமல்…
-
இரண்டு மந்தையில் இருந்த ஆடுகள் மீண்டும் இணைய உள்ளன.! இது வெறும் பழமொழிதான்பா.!
பல்வேறு திரை பிரபலங்களை சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு அறிமுகப்படுத்துவதில் முதன்மையான தொலைக்காட்சி விஜய் டிவி சேனலாக உள்ளது. இந்த டிவியில் இருந்து பல்வேறு திரைப்பிரபலங்கள் திரைக்கு வந்துள்ளனர். அதில், சந்தானம், சிவகார்த்திகேயன் முதல் தற்போதைய புகழ், சிவாங்கி வரை இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பின்னர் பெரிய வாய்ப்புகள் கிடைத்து பெரிய திரைக்கு வந்து தற்போது முன்னணி நடிகர்களுக்கு போட்டி போடும் அளவிற்கு…
-
கெட்ட வார்த்தை டீ-ஷர்ட்.! வெறுப்பேற்றிய சமந்தா.! கொந்தளித்த குடும்பம்.!
சினிமாக்களில் காதல் ஜோடிகளாக வலம் வந்து பின்னர், நிஜ வாழ்விலும் காதல் பறவைகள் சிறகடித்துப் பறந்து பின்னர், திருமணம் செய்து கொண்டு அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது சினிமா வட்டாரத்தில் தொடர் கதையாக மாறி வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் இடம் பிடித்த இளம் ஜோடிகள் நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆவர். சில வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இருவரும் இணைந்து…
-
நீயும் அந்த ட்ரஸும் ப்பாஹ்… கியாரா அத்வானியின் கவர்ச்சியில் மயங்கிய சமந்தா!
மாடர்ன் உடையில் ஹைக்ளாஸ் கவர்ச்சி காட்டி அதிர வைத்த கியாரா அத்வானி! பாலிவுட்டில் அறிமுகமான ஆரமபத்திலே பெருவாரியான ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகை கியார அத்வானி. எம்.எஸ்.தோனி படத்தின் மூலம் இந்திய ரசிகர்களிடையே பேமஸ் ஆன இவர் உலகம் முழுக்க உள்ள ரசிகர்களை கவர்ந்தார். அதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். கபீர் சிங் திரைப்படம் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. ஆனால் நெட்பிலிக்ஸில் லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் இவருக்கு மோசமான விமர்சனத்தை…
-
உங்க structure’க்கு உலகமே அடிமை – பாலிவுட் நடிகையின் பலே வீடியோ!
ஊர்வசி ரௌடில்லா வெளியிட்ட லேட்டஸ்ட் structure லுக் வீடியோ! கவர்ச்சி நடனம், படுக்கையறை காட்சிகள், ஐட்டம் டான்ஸ் என சன்னிலியோனுக்கு அடுத்த ஆளாக பாலிவுட் சினிமா ரசிகர்களை தன் கைக்குள் போட்டு வைத்திருப்பவர் நடிகை ஊர்வசி ரௌடில்லா. இவர் பெரும்பலமான திரைப்படங்களில் கேட்பதை விட அதிகமாக கிளாமர் காட்சிகளில் நடித்து மெய்சிலிர்க்க வைப்பார். இவரது கவர்ச்சியை கண்டு தமிழ் சினிமாவும் கோலிவுட்டிற்கு இழுத்துக்கொண்டது . ஆம், சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணனுக்கு ஜோடியாக கமிட் செய்யப்பட்டார் ஊர்வசி.…
-
மீண்டும் மருதநாயகமா?! இருந்தாலும் கமலுக்கு தைரியம் அதிகம் தான்.!
தற்போது, மருதநாயகம் கதையை மீண்டும் உயிர் கொடுக்க உள்ளாரா.? ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது மல்ஹாசனுக்கு. தமிழ் சினிமாவில் பல்வேறு புதுமைகளை புகுத்தி தான் சம்பாதித்த பணத்தையும் மீண்டும் சினிமாவில் முதலீடு செய்து இந்திய சினிமாவுக்கு புதுப்புது விஷயங்களை கற்றுக் கொடுத்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அவர் எழுத்திலும் இயக்கத்திலும் கைதேர்ந்தவர், அவர் படைப்புகள் ஒவ்வொன்றும் தரமானதாகவும் பேச கூடியதாகவும் இருக்கும். அப்படி அவர் தான் நினைத்த கனவு படமாக தொடங்கிய திரைப்படம் தான் மருதநாயகம். இந்த…
-
சிவகார்த்திகேயன் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் தனுஷ் ரசிகர்கள்…! அப்படி என்ன செய்தார்?
திரையுலகில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சாதிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் சாதாரண ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து தொகுப்பாளராக வளர்ந்து அதன் பின்னர் தற்போது டாப் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரம் எடுத்துள்ளார். தற்போது அவர் வெள்ளித்திரைக்கு வந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் திரைக்கு…
-
நீங்க கற்ப்போட தான் இருக்கீங்களா? இளம் நடிகையிடம் கேட்ட ரசிகர்…. அவர் என்ன பதில் கூறியுள்ளார் தெரியுமா?
அடல்ட் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமானார். இதுதவிர அந்த சீசனில் இவருடன் பங்கேற்ற சக போட்டியாளரான நடிகர் மகத்தை யாஷிகா காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய யாஷிகா ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிக்கிய…
-
விஜய் படத்த மட்டும் காப்பினு சொல்றீங்க? அஜித்தோட இந்த படமும் காப்பி தான் தெரியுமா? பொங்கிய ரசிகர்கள்…!
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் அனைத்துமே இந்த கொரியன் படத்தின் காப்பி, இந்த சீன் அந்த படத்தில் இருந்து சுட்டது என அந்த படங்கள் வெளியான சமயத்தில் சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் பயங்கரமாக டிரோல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் ஒன்று காப்பி என கூறப்படுகிறது. அது வேற எந்த படமும் இல்லைங்க கடந்த 2019ஆம் ஆண்டு…
-
ஆம் பிரபுதேவாவை நான் காதலிக்கிறேன்… மனம் திறந்த தனுஷ் பட நடிகை….!
திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல பரிமாணங்களில் வலம் வரும் நடிகர் பிரபுதேவாவின் நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரை தென்னிந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என கூறும் அளவிற்கு நடனத்திற்கு பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபுதேவாவை நான் காதலிக்கிறேன் என பிரபல நடிகை ஒருவர் வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது ஆயிஷா என்ற படத்திற்காக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியருக்கு நடனம் கற்றுக் கொடுக்க பிரபுதேவா ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றுள்ளார்.…










