lokesh kana
கூலி படத்திலும் இது இல்லையா? அப்போ லோகேஷ் மறுபடியும் பார்முக்கு திரும்பிட்டாரோ…
Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் கூலி படத்தில் முக்கியமான ஒரு விஷயத்தினை இல்லாமல் எடுக்க இருக்கிறாராம். ஆனால் அது எப்போதுமே லோகேஷ் படத்தில் டிரேட் மார்க் தானாம். விஜயிற்காக மாற்றிய விஷயத்தினை ...





