இனிமே வாய்ப்பே இல்லை!.. இந்தியன் 2 படம் டிராப்… ஷாக் ஆன ரசிகர்கள்….
1996ம் ஆண்டு அவர் கமலை வைத்து ஷங்கர் இயக்கிய திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்க திட்டமிட்டார். இதையடுத்து 23 வருடங்களுக்குப் பின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக...
