ராஜமவுலி படத்தை மிஸ் பண்ண சூர்யா!.. எல்லாம் போச்சி!.. மனுஷன் இப்படியா இருப்பாரு!..
தெலுங்கில் சாதாரண படங்களை எடுத்து வந்த ராஜமவுலி ‘மஹதீரா’ படத்தின் மூலம் தான் எப்படிப்பட்ட இயக்குனர் என காட்டியிருந்தார். இந்த படத்தில்தான் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் அறிமுகமானார்.