எஸ்.பி.பி பாடததால் கிடைத்த பாட்டு!.. மலேசியா வாசுதேவனின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்!…
இளையராஜாவின் இசையில் பல பாடல்களை பாடியவர் மலேசியா வாசுதேவன். இவர் மலேசியாவில் செட்டிலான தமிழர். அதனால், மலேசியா அவரின் பேருக்கு முன்பு ஒட்டிக்கொண்டது. பதினாறு வயதினிலே படத்தில்