இனிமேல் எல்லாம் முடிஞ்சி போச்சி… சூப்பர்ஸ்டாரை பார்த்து பயந்த எம்.ஜி.ஆர்!..
சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபமில்லை. அதுவும் ஹீரோ வாய்ப்பு என்பது சுலபத்தில் கிடைத்துவிடாது. ஏனெனில், அந்த வாய்ப்பை தட்டிப்பறிக்க பலரும் காத்திருப்பார்கள். ஒரு படத்தில் ஹீரோவாக ஒரு நடிகர் நடித்து படத்தின் பாதியில்...
