இது பிரஸ்மீட் இல்லை வெற்றி விழா!.. பத்திரிகையாளரிடம் வாக்குவாதம் செய்த மிர்ச்சி சிவா.. ஏன் திடீர்னு?
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரயான் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான பறந்து போ படத்தை சேலத்தில் ப்ரோமோட் செய்ய மிர்ச்சி சிவா