63 வயதில் 100 கிலோ எடையா? ஜிம்மில் மான்ஸ்டரான மோகன்லால்.. இதெல்லாம் வேறலெவல் வீடியோ!
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் இந்த வயதிலும் ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை சற்று முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றி