கும்முன்னு இருக்கியே குமுதா!.. கொழுக் மொழுக் அழகை காட்டி இழுக்கும் நந்திதா!..
பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.. துவக்கத்தில் சில கன்னட தொலைக்காட்சிகளில் வீஜேவாக வேலை செய்தார். அதன்பின் கன்னட படங்களில் நடித்தார். அதன்பின் தமிழ் சினிமாவில் நடிக்க