வாங்குன ஜாமீன் வீணாப்போச்சே!.. ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது கிடைக்குமா?!….
நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
முதல் படத்திலேயே தேசிய விருது என்பது எல்லோருக்கும் அமையாது. சில நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், பாடகர்களுக்கு மட்டுமே அது அமையும். இளையராஜாவை விட்டால் ஆள் இல்லை என