vijayakanth

விஜயகாந்துக்கு 18 பட வாய்ப்புகளை வாங்கி கொடுத்த தோல்வி படம்!.. அட ஆச்சர்யமா இருக்கே!..

Vijayakanth: சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது குதிரை கொம்புதான். அதுவும் ஹீரோ வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடாது. சினிமா பின்னணி இருந்தால் அது கொஞ்சம் சுலபம்.