Good Wife: பரபரப்பெல்லாம் இல்ல!… பிரியாமணி மட்டும்தான்!… Good Wife வெப் சீரிஸ் எப்படி இருக்கு?
TheGoodWife: அமெரிக்காவின் ஹிட் வெப்சீரிஸான தி குட் வைப் வெப்சீரிஸை தழுவி தமிழில் வெளியாகி இருக்கிறது தி குட் வைஃப் சீரிஸ். இது எப்படி இருக்கு என்ற பாசிட்டிவ், நெகட்டிவ் பேசும் திரைவிமர்சனம் இங்கே. பிரபல நடிகை ரேவதி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் தி குட் வைஃப் சீரிஸில் பிரியாமணி, சம்பத் ராஜ், ஆதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டைட்டில் சொல்வது போலவே நாயகியை மையமாக வைத்து முழு சீரிஸும் நகர்ந்து இருக்கிறது. மிகப்பெரிய அட்டர்னியாக இருக்கும் சம்பத் … Read more