கங்குவா முதல் காந்தாரா 2 வரை!.. இத்தனை படங்கள் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகுது தெரியுமா?..
சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் பெரிய தொகைக்கு கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நடைபெற்ற அமேசான் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கங்குவா டீசரை வெளியிட்டார். சூர்யா மட்டுமின்றி விஜய் தேவரகொண்டா, காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி, சமந்தா, கரண் ஜோஹர் உள்ளிட்ட பலர் அந்த விழாவில் கலந்து கொண்டனர். வரிசையாக பல படங்கள் மற்றும் வெப் தொடர்களின் அறிமுகத்தை அமேசான் நிறுவனம் வெளியிட்டது. … Read more