அப்பா பாடலை யூஸ் பண்ண இவருக்கும் ரைட்ஸா? ‘படைத்தலைவனா’ இருந்தாலும் ரூல்ஸ் ஒன்னுதான்
சமீபகாலமாக காப்பி ரைட்ஸ் என்ற பிரச்னை சினிமாவில் வைரலாகி வருகின்றது. அதுவும் இளையராஜா தன்னுடைய பாடலை தன் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என அதை மீறி பயன்படுத்துபவர்கள்





