உண்மைய சொன்னா அசிங்கமாவும் அறுவறுப்பாவும் இருக்கு!.. ஃபீல் பண்ணி பேசும் பார்த்திபன்!..

நல்ல படைப்புகளுக்கும் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க போராட வேண்டியிருக்கிறது என பார்த்திபன் பேசியிருக்கிறார்.

வாய் உள்ள பொழச்சுக்கும்… படமும் ஜெயிக்கும்… கமலின் படத்தினை பின்னுக்கு தள்ளிய சூப்பர் ஹீரோ!…

படத்தினை சூப்பர்ஹிட்டாக்க புரோமோஷன்கள் படையெடுக்கும் இந்த காலத்தில் நடிகர் பார்த்திபனின் வித்தியாச அணுகுமுறை ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.