கங்குவாவுக்கு கடைசி செக்!.. இந்த முறை பிரதீப் ரங்கநாதனா?.. மீண்டும் ஓட்டம் எடுக்கிறாரா சூர்யா?..

சூர்யாவின் கங்குவா படம் மீண்டும் தள்ளிப் போக உள்ளதாகவும் நவம்பர் மாதம் பிரதீப் ரங்கநாதன் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.