ragava lawarance
-
பொம்மை படமா இது!.. சந்திரமுகி 2 வை பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…
தமிழில் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் ரஜினிகாந்த். அதற்கு தகுந்தார் போல அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு அதிக இடைவெளி விட்டு தற்சமயம் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.…
-
வெட்டியா பேசுறவங்கள கண்டுக்காதீங்க…- நெட்டிசன்கள் குறித்து லாரன்ஸ் சொன்ன குட்டி கதை!..
இசை வெளியீட்டு விழாக்களில் குட்டி கதை சொல்வது என்பது வழக்கமாகி வருகிறது. முன்பெல்லாம் விஜய்தான் இந்த மாதிரி இசை வெளியீட்டு விழாவில் கதை சொல்வார். ஆனால் தற்சமயம் லார்னஸும் அந்த வேலையை துவங்கியுள்ளார். நடிகர் லாரன்ஸ் அனைவருக்கும் உதவும் மனநிலை கொண்டவர். மாற்று திறனாளிகள் பலருக்கு லாரன்ஸ் உதவி வருகிறார். கொரோனா பாதிப்பு வந்த காலக்கட்டத்தில் கூட நிவாரண நிதிக்காக பெரும் தொகையை கொடுத்திருந்தார் லாரன்ஸ். தற்சமயம் லாரன்ஸ் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படம் ருத்ரன். இந்த படத்தின்…
-
என் அம்மா நினைவாக இதை அனைத்து பெண்களுக்கும் அர்பணிக்கிறேன் – மகளிர் தினத்தன்று லாரன்ஸ் எடுத்த முடிவு!
இயக்குனர், நடிகர், நடன கலைஞர் என பல்துறை நிபுணராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் பல படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார். வெகு காலமாக டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் பிறகு படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். 2002 ஆம் ஆண்டு அற்புதம் என்கிற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு பாண்டி, ராஜாதி ராஜா போன்ற படங்களில் லாரன்ஸ் நடித்தார் என்றாலும் அவருக்கு திரைத்துறையில் முக்கியமான…



